சிறுதுளிபெருவெள்ளம் தோன்ற காரணம்.நானும் என் நண்பரும். கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் பேசிக்கொண்டு இருந்தோம்.
அதாவது வெளிநாடு வந்து மூன்று வருடம் முடிந்தது,ஆனால் சேமிப்பு என்பது ஒன்றும் இல்லை இப்படியே போனால் தாய்நாடு திரும்பும்போது கையில் ஒன்றும் இருக்காது என்ற எண்ணம் தோன்ற அன்று உதயமானது தான் சிறுதுளி பெருவெள்ளம்.
நம்முடைய பணமும் பெருக வேண்டும்,மற்றொருவர்க்கு உதவுதாகவும் மற்றும் சேமிப்பாகவும் இருக்கக்கூடிய அமைப்பாக அமைக்க முடிவு செய்தோம்.
பன்னிரண்டு உறுப்பினர்களுடன் 12000 திரம் (aed) மூலதனமாக வைத்துக்கொண்டோம்.சேமிப்பாக மாதமாதம் 300 திரம் (aed) என்று முடிவு செய்தோம்.
இன்று இதன் சொத்து மதிப்பு 12000. பத்து மாதம் முடிந்த நிலையில் இன்று சொத்து மதிப்பு 43200.
இதை இந்திய ரூபாய் மதிப்பில் பார்த்தால் ஆரம்பம் சுமாராக இரண்டு லட்சம்,இன்று சுமாராக ஏழு லட்சம்.
நண்பர்களே நீங்களும் இது போன்று உங்களுடன் பனிபுரியும் தோழர்களுடன் ஒரு அமைப்பை உருவாக்கி சொத்து சேருங்கள்.இங்கு சொத்து என்பது உங்கள் சேமிப்பை குறிக்கிறது. ரிச் டேட் பூவர் டேட் புத்தகத்தில் குறிப்பிட்டதை போன்று ஒருவர் சொத்து வாங்க வாங்க அவர் வலுவான கை இருப்பு வைத்துள்ளார்.ஒருவர் கடன் வாங்க வாங்க அவர் எதிர் காலத்தில் சம்பாதித்து கடன் கட்டவே சரியாக இருக்கும். இதை தான் பணக்கார தந்தை ஏழை தந்தை என விரிவாக உள்ளது.முடிந்தால் ஒரு முறை இந்த புத்தகத்தை படிக்கவும்.
இதை தான் பணக்கார்கள் செய்கின்றனர் இதனால் அவர்கள் பணம் அவர்களுக்காக வேலை செய்கிறது.நாம் லோன் மற்றும் இ.எம்.ஐ வாங்கி அதை அடைக்கவே ஓட வேண்டி உள்ளது இதை சரியாக பயன்படுத்தும் நபர்கள் பணம் மேன்மேலும் பெருகும்
இந்த அமைப்பையே கடந்த மூன்று ஆண்டுக்கு முன் ஆரம்பித்து இருந்தால் அதன் தற்போதைய சொத்து எப்படியும் இருபது லட்சம்.
கொஞ்சம் சிந்தித்தால் நீங்களும் ஆகலாம் இலட்சாதிபதி.
இவை அனைத்தும் சொந்த அனுபவமே கற்பனை அல்ல.

பல துளி பெரு வெள்ளம் என்பது மாறி சிறுதுளி பெரு வெள்ளம் என்று ஆகிவிட்டது.
ReplyDelete